ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இருவர் இடமாற்றம்

தமிழகத்தில்  ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மாநில மனித உரிமை கமிஷன் எஸ்.பி., பாஸ்கரன், டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்று, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.மேலும் 
திருநெல்வேலி மாவட்டம், உதவி எஸ்.பி., சுகுணாசிங், தென்காசி உதவி எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவுகளை, உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

0 comments

Leave a Reply