ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » ஆறுமுகநேரியில் குடில்களில் காளி பூஜை

ஆறுமுகநேரியில் உள்ள தசரா குடில்களில் காளி பூஜை நடக்கிறது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோயில் தசராத் திருவிழா (1ம்தேதி) அன்றுகொடியேற்றத்துடன் துவங்கியது. மைசூருக்கு அடுத்து குலசை தசரா திருவிழா சிறப்பு பெற்றதாகும். தசரா திருவிழாவில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தசரா திருவிழாவினையொட்டி ஆறுமுகநேரியில் சுமார் 20க்கும் மேற்பட்ட தசரா குடில்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் விரதமிருந்து வருகின்றனர். 

0 comments

Leave a Reply