ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » குழந்தைகளுக்கு கல்வி கற்றல் ஆரம்ப நிகழ்ச்சியான வித்யாரம்பம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

Image result for வித்யாரம்பம்
Image result for வித்யாரம்பம்
திருச்செந்தூர் பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்செந்தூர் ராமையா பாகவதர் நினைவு நிலை நடுநிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனும் ஏடு கல்வி  நிகழ்ச்சியில், ஆசிரியைகள் குழந்தைகளுக்கு 16 ஏடு கல்வி மற்றும் அரிசி, நெல் முதலானவற்றில் முதலெழுத்தான அ எழுதக் கற்றுக்கொடுத்தனர். ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி இரா.சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் மூ.முருகேசன், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

0 comments

Leave a Reply