ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» கோவில்பட்டி » கோவில்பட்டி பள்ளி மாணவர்கள் வெற்றி

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்பநாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அகில இந்திய அளவிலான ஓவிய போட்டியில் தேர்வு பெற்று கலாரத்னா விருது பெற்றனர்.  அகில பாரதிய விகாஸ் கேந்திரா சார்பில் அகில இந்திய அளவிலான ஓவியம் மற்றும் தெளிவான கையெழுத்து போட்டிகளில் கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்பநாடார் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவர் ராஜேஸ், 6ம் வகுப்பு மாணவி ஸ்ரீலதா ஆகியோர் சிறப்பு தேர்வு பெற்று கலாரத்னா விருது பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமையாசிரியர் சாந்தினி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

0 comments

Leave a Reply