ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » பேரிடர் மேலாண்மை ஒத்திகை

Image result for பேரிடர் மேலாண்மை ஒத்திகை
ஆத்தூரில் தீயணைப்புத்துறை சார்பில் சர்வதேச பேரிடர் மேலாண்மை நாளை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடத்தப்பட்டது. திருச்செந்தூர் தாசில்தார் செந்தூர் ராஜன் தலைமை வகித்தார். திருச்செந்தூர் தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி சந்திரசேகரன், போக்குவரத்து அதிகாரி முத்துக்குமார், ஏட்டுக்கள் அனந்தபெருமாள், இசக்கி மற்றும் குழுவினர் இணைந்து மழைக் காலத்தில் வெள்ளத்தில் இருந்து தப்பித்துக் கொள்வது மற்றும் பிறரைக்காப்பாற்றுவது பற்றியும், வீட்டிலுள்ள பொருட்களை நீச்சல் உபகரணமாக பயன்படுத்துவது குறித்தும் செயல்விளக்க முறையில் பயிற்சியளித்தனர்.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply