ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » அம்மா திட்டம் சிறப்பு முகாம்

Image result for அம்மா திட்டம் சிறப்பு முகாம்

சென்னை இன்று 5 வட்டங்களில் அம்மா திட்டம் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் வருவாய் துறை சார்பில் வரும் 14ம் தேதி(இன்று) அம்மா திட்டம்  5 வட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. அந்தந்த கோட்டத்திற்குள் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. 

0 comments

Leave a Reply