ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» மணப்பாடு » மணப்பாடு தூய ஆவி ஆலயத்தில் மகிமைப் பெருவிழா

Image result for மணப்பாடு
மணப்பாடு தூய ஆவி ஆலயத்தில் மகிமைப் பெருவிழா நடைபெற்றது.04.09.16-ல் காலை கொடியற்றத்துடன் தொடங்கி பத்து நாட்களும் பெரும் விமர்சயாக கொண்டாடப்பட்டது.
Image result for மணப்பாடு திருவிழா

இதையொட்டி தூய ஆவி ஆலயத்தில் 13.09.16 அன்று மாலை ஆராதனை, 14.09.16 அன்று காலை திருப்பலி, மறையுரை ஆகியவற்றைத் தொடர்ந்து, திவ்ய நற்கருணை ஆசீர் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பங்குத் தந்தை கிளாரன்ஸ் டினோஷ் தலைமை வகித்தார். அருள்திரு அருள்செல்வம் உள்பட ஏராளமானோர் பிற சபை மக்களும்  கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை தூய ஆவி ஆலயக் குழுத் தலைவர் கயஸ் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் செய்திருந்தனர்.
Image result for மணப்பாடு

0 comments

Leave a Reply