ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» நாகலாபுரம். » மனோ கல்லூரியில் வணிக வினாடிவினா மன்ற துவக்க விழா

விளாத்திகுளத்தை அடுத்துள்ள நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் மாதிரி கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் வணிக வினாடிவினா மன்ற துவக்க விழா மற்றும் வினாடிவினா போட்டி ஆகியவை நடந்தது. முதல்வர் துரைராஜ் தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசினார். மாணவி அமிர்தா வரவேற்றார். தொழிலதிபர் ஸ்டீபன் வணிக முறையில் தொழில் முனைவோரின் பங்கு குறித்து பேசினார். வணிக நிர்வாகவியல்துறை பேராசிரியர் பால்மகேஷ் விளக்கி பேசினார். மாணவி குணா விழாவை தொகுத்து வழங்கினார். 

0 comments

Leave a Reply