ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள யூனியன் தலைவர்களுக்கான ஒதுக்கீடு விபரங்கள்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள யூனியன் தலைவர்களுக்கான ஒதுக்கீடு விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் யூனியன்கள் எஸ்சி பெண்களுக்கும், விளாத்திகுளம் யூனியன் எஸ்சி பொதுவுக்கும், கருங்குளம், சாத்தான்குளம், கோவில்பட்டி, புதூர் ஆகிய யூனியன்கள் பொது பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, கயத்தார், ஒட்டப்பிடாரம் ஆகியவை பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

0 comments

Leave a Reply