ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » ஆறுமுகனேரி பெரியான்விளை ஸ்ரீராஜகாளீஸ்வரி அம்மன் கோயில் கொடை விழா


Image result for ஆறுமுகனேரி
ஆறுமுகனேரி பெரியான்விளை ஸ்ரீராஜகாளீஸ்வரி அம்மன் கோயில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் குடியழைப்பு பூஜை நடைபெற்றது. கொடை விழா அன்று கணபதி ஹோமம், ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி ஹோமமும், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம், வருண பகவானுக்கு சிறப்பு பூஜை, முளைப்பாரி எடுத்து வருதல், சிறப்பு அலங்கார பூஜை ஆகியன  நடைபெற்றன.
நிறைவு நாளன்று காலை அலங்கார படைப்பு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். விளையாட்டுப்போட்டிகளும்,  சிறுவர், சிறுமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply