ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » ஆத்ம சங்கமம்

Image result for ஆத்ம சங்கமம்
ஆறுமுகனேரியில் வேதம் குழுமம் சார்பில் யோகமும், வாழ்வும் என்ற ஆத்ம சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொழிலதிபர் ராகவன் வரவேற்றார். வேதாத்திரி மகரிஷியின் மூத்த சீடர் நாகர்கோவில்  ராதாகிருஷ்ணன் யோகமும் வாழ்வும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
 நிகழ்ச்சியில் திருச்செந்தூர், ஆத்தூர், சாத்தான்குளத்தைச் சேர்ந்த சுமார் 75 மனவளக்கலை மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வேதம் குழுமத்தைச் சார்ந்த இந்திரா, கோமதி, விஜிலா ஆகியோர் செய்திருந்தனர்.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply