ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» காயல்பட்டினம் » அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்ட பதிவு முகாம்

Image result for அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்ட பதிவு முகாம்


உலக காயல் நல மன்றம், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் டிரஸ்ட் ஆகியன சார்பில் தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பதிவு முகாம் காயல்பட்டினத்தில் நடைபெற்றது.
முகாமுக்கு டிரஸ்ட் தலைவர் முஹம்மது இத்ரீஸ் தலைமை வகித்தார். செயலர்  ஹபீப் ரஹ்மான், பொருளாளர் அஹ்மது சுலைமான், நிர்வாகி கண்டி.சிராஜுத்தீன் நிஜார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர்கள் பிரான்சிஸ் பாரதி, வேல்ஜோதி, மூக்காண்டி மற்றும் அவர்களது உதவியாளர்கள் மருத்துவக் காப்பீட்டுக்கு தகுதியான பயனாளிகளை பதிவு செய்தனர்.

0 comments

Leave a Reply