ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» குரும்பூர் » நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

Image result for தாமிரவருணி ஆற்றில் மணல் அள்ளுவதை கண்டித்து
தாமிரவருணி ஆற்றில் மணல் அள்ளுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 மாவட்டச் செயலர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் துரைஅரிமா, ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலர் இசக்கி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கொள்கை பரப்புச் செயலர் அன்வர் பாலசிங்கம், மாநில வழக்குரைஞர் அணியைச் சேர்ந்த ரூபசு, மகளிர் பாசறையைச் சேர்ந்த இந்திரா ஞானசேகரன் ஆகியோர், ஒன்றிய இணைச் செயலர் முத்துவேல் ஆகியோர் பேசினார்.
 இதில், திருச்செந்தூர் செ.குளோரியான், உடன்குடி (வடக்கு) கிறிஸ்டோபர், உடன்குடி தெற்கு ராஜ், ஆழ்வார்திருநகரி கிழக்கு திருவரங்கன், திருச்செந்தூர்  வடக்கு மு.ராஜேஷ், குரும்பூர்  நகரச் செயலர் கிளமண்ட் ஞானமுத்து, குரும்பூர் நகர துணைச் செயலர் ராம்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

0 comments

Leave a Reply