ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » சோனகன்விளையில் பகுதிநேர நூலகம்

Image result for பகுதிநேர நூலகம்
ஆறுமுகனேரி அருகேயுள்ள சோனகன்விளையில் பகுதிநேர நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு திருவள்ளுவர் படிப்பகத் தலைவர் பி.சுந்தரராஜ் தலைமை வகித்தார். பகுதிநேர நூலகத்தை திருச்செந்தூர் கிளை நூலகர் அ.சுப்பிரமணியம் திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில், மருத்துவ நலப்பணி சங்கத் தலைவர் இரா.ஜெய ஆதித்தன், அருள்நெறி இந்து உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமூலன், பூச்சிக்காடு இந்து உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் த.ஆபத்நேகா, என்.றி.டி.றி.ஏ. நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஈஸ்டர் பாய், சமூக ஆர்வலர் ஞானசேகரன் மற்றும் மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply