ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » ஆறுமுகனேரி லட்சுமி மாநகரம் ஸ்ரீதேரடி மாடசாமி கோயில் கொடை விழா.

Image result for ஆறுமுகனேரி  மாடசாமி கோயில்


ஆறுமுகனேரி லட்சுமி மாநகரம் ஸ்ரீதேரடி மாடசாமி கோயில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றது.
திங்கள்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அன்று இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை கடலிலிருந்து புனித நீர் எடுத்து வருதல், நள்ளிரவில் சிறப்பு அலங்கார பூஜை ஆகியன நடைபெற்றன.
புதன்கிழமை தீபாராதனையைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி எஸ்.டி.ராஜகோபால் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply