ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக

 


நாடகங்கள் வழியாக வீட்டில் புகுந்து விடும் தரித்திரம்

 நம் பெரியோர்கள் எப்போதும் வீட்டில் சிரிப்பும் ஆனந்தமும் பெருக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள். குழந்தைகள் விளையாடும் சந்தோஷ ஒலி, பறவைகள் எழுப்பும் இனிய கீதங்கள், வீணை, மிருதங்கம் போன்ற வாத்தியங்களின் இனிய இசை நம் இல்லங்களில் நிறைந்திருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். வீட்டில் அழுகை ஒலி இருந்தால் லட்சுமி கடாட்சம் இருக்காது. மாலை சந்தியா வேளையில் டிவியில் அழுகுரல் கேட்கும் நாடகங்களைப் பார்ப்பதால் லட்சுமி கடாட்சம் மங்கிப் போய் தரித்திர நிலையே உருவாகும் .தமிழகத்தில் ஒளிபரப்பாகும் நாடகங்கள் மூலம் தரித்திரம்,முறைகேடான வாழ்க்கைக்கு வழி,கிரிமினல் யோசனைகளை குடும்பங்களுக்குள் புகுத்தும் பைபாஸ் முறையாகும்.

0 comments

Leave a Reply