ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா கொடியேற்றம் 5 ஆம் தேதி

Image result for புனித அன்னம்மாள் ஆலயம் ஆறுமுகனேரி


ஆறுமுகனேரி மேலசண்முகபுரம் புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா இம்மாதம் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
  அன்றைய தினம் மாலை 5.30 க்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இத்திருவிழா பத்து நாள்கள் நடைபெறும். ஆக. 13ஆம் தேதி மாலை 5.30க்கு திருவிழா மாலை ஆராதனை நடைபெறும். ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஸ்டார்வின் அடிகளார், துணைப் பங்குத் தந்தை இருதயராஜ் அடிகளார் மற்றும் ஊர்நலக்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply