ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆத்தூர் » ஆத்தூரில் நகர பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.Image result for ஆத்தூரில் நகர பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
ஆத்தூரில் நகர பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மாநில வணிக அமைப்பாளர் ஏ.என்.ராஜகண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.டி.செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலர் ஆர்.டி.பாலாஜி, மாவட்டச் செயலர் கே.வீரமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.  நகரத் தலைவர் தி.தில்லையோகானந்தன் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, நகர துணைத் தலைவர்களாக எம்.முத்துகுமார், ஆர்.விஜயகுமார், பொதுச் செயலர்களாக எம்.முருகன், பரமசிவன், செயலர்களாக பா.தாயப்பன், பெ.மகாலட்சுமி, பொருளாளராக சுந்தர மகாவிஷ்ணு, செயற்குழு உறுப்பினர்களாக ஏ.இசக்கியப்பன், ஆர்.சுப்பையா, சுந்தர்ஐயர், செ.ரகு, ஆர்.முத்துகுமார், சங்கர நாராயணன், பி.மணிநாடார், கண்ணன் ஐயர், சந்திரன், சண்முக முத்து, எஸ்கண்ணன், எஸ்.அருணாசலவடிவு, வணிகப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக கே.சங்கர் கணேஷ், இளைஞரணித் தலைவராக ஏ.விக்னேஷ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

0 comments

Leave a Reply