ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடியில் லாரி ஓட்டுநர் அமிலம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.Image result for லாரி ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை
தூத்துக்குடி தேவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (36). லாரி ஓட்டுநர். ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த மந்திரமூர்த்தி திடீரென கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் அமிலத்தை எடுத்துக் குடித்துவிட்டாராம். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிறிது நேரத்தில் இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்தனர். குடும்பத் தகராறு காரணமாக மந்திரமூர்த்தி தற்கொலை செய்துகொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

0 comments

Leave a Reply