ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » ஆறுமுகனேரி சங்கடஹர சதுர்த்தி கோயிலில் வழிபாடு

Image result for சங்கடஹர சதுர்த்தி கோயில்
ஆறுமுகனேரியில் உள்ள விநாயகர் ஆலயங்களில் சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீ சோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலில் உள்பிரகாரத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விநாயகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. இதில், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply