ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டம் இன்று ரத்து செயப்பட்டுவுள்ளது.

Image result for தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டரங்கில் திங்கள்கிழமை (ஜூலை 18) நடைபெறவிருந்த மாநகராட்சி அவசரக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் ஏ.பி.ஆர். அந்தோணி கிரேஸ் விடுத்துள்ள அறிக்கை:  2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாலை 4 மணிக்கு நடைபெறுவதாக இருந்த மாமன்ற அவசரக் கூட்டம் தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது. மேற்படி கூட்டம் இம்மாதம் 22ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments

Leave a Reply