ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» நெல்லை » சுரண்டை இளைஞர் ஆற்றில் மூழ்கி சாவு

Image result for இளைஞர் ஆற்றில் மூழ்கி சாவு
சீவலப்பேரியில் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.
சுரண்டை திரவியம் நகரைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் பிரான்சிஸ் (17). பிளஸ்-1 முடித்திருந்துள்ள இவர், புளியம்பட்டியில் உள்ள தேவாலயத்துக்கு வந்தபோது, நண்பர்களுடன் சீவலப்பேரி தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளித்துள்ளார். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற பிரான்சிஸ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இத் தகவலறிந்த சீவலப்பேரி போலீஸார் அவரது   சடலத்தைக் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

0 comments

Leave a Reply