ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » ஹெட்லைட் இல்லாமல் ஓடும் திருச்செந்தூர் பணிமனை பேருந்து

திருசெந்தூரில் இருந்து பெரியதாழை செல்லும் அரசு பேருந்து எண் 9 கடந்த இரு வாரங்களாக அரசுக்கு மின் சிக்கனத்தை ஏற்படுத்தும் பொருட்டு ஒரே ஒரு முகப்பு மட்டும் எரியும் நிலையில் ஓடிக்கொண்டு உள்ளது .எதிரில் வரும் மனிதர்களின் பாதுகாப்பு பற்றியோ அந்த பேருந்தை ஓட்டும் ஓட்டுனர்களின் பாதுகாப்பு பற்றியும் துளியும் அக்கறை இல்லாமல் கடந்த இரு வாரங்களாக பேருந்தை இயக்க அனுமதிக்கும் திருசெந்தூர் அரசு வாகன பணிமனை மேலாளரை கண்டிக்கின்றோம்.

0 comments

Leave a Reply