ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடியில் கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்

Image result for பெண்ணை தாக்கிய வாலிபர்
தூத்துக்குடி, : தூத்துக்குடியில் கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.தூத்துக்குடி மத்தியபாகம் எஸ்ஐ ரவிக்குமார் ரோந்து பணியில் இருந்தார். அப்போது வஉசி மார்க்கெட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தார்.இதில் அவர்கள் அங்கு கஞ்சா விற்பனை செய்ததும் அவர்கள் ஜெய்லானி தெருவை சேர்ந்த இஸ்மாயில்(44) மற்றும் அண்ணாநகரை சேர்ந்த முருகன்(40) என்பதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

0 comments

Leave a Reply