ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» USEFULL TO ALL » கோக் நிறுவனத்தை ஓட விட்டுள்ள,கேரள முதல்வர்

சபாஷ் பினராயி விஜயன் .....
கேரள மாநிலத்தின் பிளாச்சிமாடாவில் நிறுவப்பட்ட கோகோ கோலா ஆலை, அப்பகுதி மக்களின் 20 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின் கடந்த 2005 ஆம் ஆண்டுமூடப்பட்டது,அனைவரும் அறிந்ததே ...
தற்போது புதிய முதல்வராக திரு பினராயி விஜயன் பதவியேற்ற பின் பிளாச்சிமாடா பிரச்சனை குறிந்த கோப்புகளை பார்வையிட்டு அதிர்ந்து போயுள்ளார் ....
கோகோ கோலா கம்பெனியால் கேரளாவின் அப்பகுதியின் நீராதாரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருப்தைக் கண்டு அதிர்ந்து,வழக்குப் பதிவு செய்ய ஆணையிட்டுள்ளார் ...
அப்பகுதி ஏழை எளிய தலித் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தற்காக,கோக் கம்பெனியின் மீது உடனடியாக பாலக்காடு மாவட்ட எஸ்பி திரு தேபேஷ்குமார் வழக்குப் பதிவு செய்துள்ளார் ...
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை சட்ட்பிரிவு 3(13) ன் கீழ் கோக் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை,மூத்த வழக்கறிஞர் என்ற முறையில் வாழ்த்தி வரவேற்கிறேன் ...
ரூபாய் 216 கோடிகள் நஷ்ட ஈடும்,கோக் நிறுவனத்தாரிடமிருந்து கேரள அரசு கோரியுள்ளது,சற்று மகிழ்சியளிப்பதாக உள்ளது ....
இந்திய மக்களின் நீராதாரத்தை அழித்ததற்காக வன்கொடுமை சட்டத்தின் கீழ் கோக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,இதுவே முதன்முறையாகும் ...
கோக்கின் அதிகாரிகளும் நேற்றிலிருந்து தலைமறைவாகி விட்டனர் ....
சர்வ அலட்சியமாக கோக் நிறுவனத்தை ஓட விட்டுள்ள,கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ...
தோழமையுடன்
வழக்கறிஞர் திலகர்

0 comments

Leave a Reply