ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» புதுடெல்லி » பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன

Image result for பெட்ரோல் பங்க்
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 1.26 பைசாவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையி்ல தெரிவித்துள்ளன.

0 comments

Leave a Reply