ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » கோவில் சிலைகளை அடையாளம் காட்டுவதற்காக 5 மண்டலங்களைச் சேர்ந்த இந்து அறநிலையத் துறை ஊழியர்கள் இன்று சென்னை வந்துள்ளனர்.கோயில் சிலைகள்,மற்றும் தொன்மையான பொருட்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தீனதயாளன். இந்நிலையில், அவரிடமிருந்து மீட்கப்பட்ட சிலைகளில், காணாமல் போன தங்களது கோவில் சிலைகளை அடையாளம் காட்டுவதற்காக 5 மண்டலங்களைச் சேர்ந்த இந்து அறநிலையத் துறை ஊழியர்கள் இன்று சென்னை வந்துள்ளனர்.0 comments

Leave a Reply