ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » பொது இடங்களில் புகைபிடித்த, 1,000 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்

Image result for புகை பிடித்தல்
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து  அதிகாரிகள், தமிழகம் முழுவதும், நேற்று திடீர் சோதனை நடத்தி, பொது இடங்களில் புகைபிடித்த, 1,000 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 
கார், பைக்கில் தனியாக சென்றால் புகைக்கலாம்; சட்டப்படி தவறு ஆகாது. ஆனால், காரில், பைக்கில் உடன் யாரேனும் பயணிக்கும் போது, புகை பிடித்தால் சட்டப்படி குற்றம். விதிகளுக்கு மாறாக புகை பிடித்தால், அதிகபட்சம், 200 ரூபாய் அபராதம் விதிக்க முடியும்; டீக்கடைகளில் நின்று புகை பிடித்தால், அபராதம் விதிப்பதோடு, எத்தனை பேர் புகை பிடித்தனர் என்பதைக் கொண்டு, கடை உரிமையாளருக்கும் அபராதம் விதிக்க, சட்டத்தில் வழி வகை உள்ளது.

0 comments

Leave a Reply