ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » ஜூலை 1ஆம் தேதி முதல் தேஜஸ் squadron விமானப்படையில் இணைகிறது..!!!

விமர்சனங்கள் போன்ற எண்ணற்ற தடங்கல்களை கடந்து, 2001ஆம் ஆண்டு முதன்முதலில் வானில் பறந்தது. சோதனை ஓட்டம் தொடங்கும் முன்னர், தேஜஸ் நடு வானில் வெடித்து சிதறும் என்று அமெரிக்கா தனது விமர்சனத்தை முன்வைத்தது. இதை அனைத்தையும் கடந்து வருகின்ற ஜூலை மாதம் 1ஆம் தேதி தேஜஸ் போர்விமானம் Phoenix பறவையைப்போல் எழுந்து கம்பீரமாக நம் தேசத்தின் வானில் வட்டமிடவுள்ளது.
ஜூலை 1ஆம் தேதி முதல் தேஜஸ் squadron விமானப்படையில் இணைகிறது..!!!
ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம் அது..
நன்றி-இந்திய இராணுவச் செய்திகள்.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply