ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் அலட்சியமே புவி வெப்பமயமாதலும் காற்று நீர் நிலம் மாசடைவதும்

Image result for தொழிற்சாலைக் கழிவு
மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் அலட்சியமே புவி வெப்பமயமாதலும் காற்று நீர் நிலம் மாசடைவதும் அதன் காரணத்தால் புதிது புதிதாக மக்களுக்கு ஏற்படும் பலவித நோய்களுக்கும் ஆகும். இவர்களின் பணியை கண்காணிப்பதும் சமூக ஆர்வலர்களின் பொறுப்புமிக்க கடமையாகும். 
------------------------------------------------------------------------------------------------------------
Image result for தொழிற்சாலைக் கழிவு
நிலம் நீர் காற்று போன்றவற்றில் மாசு ஏற்படுத்துவதைக் கட்டுப்படுத்தி தடுக்கும் பணியைச் செய்வது தமிழ்நாடு சுற்றுச் சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியம். ஒழுக்கமற்ற அரசு அலுவலர்களின் முறைகேடுகளின் காரணமாக மாசுக்கட்டுப்பாடு துறை ஊழல் துறை என்று சொல்லும் அளவுக்கு மோசமாகிவருவது அந்த துறைக்கு மட்டும் அல்ல எதிர்கால இந்திய மக்களுக்கும் மனிதகுலத்திர்க்கே  கேடு விளைவிக்கும்.
         Image result for தொழிற்சாலைக் கழிவு                                                                                                           நன்றி-இந்தியன்குரல்
Tags: arumuganeri

0 comments

Leave a Reply