ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » இவங்கதான் புத்திசாலி....போட்டுட்டான் நோட்டாவுக்கு வாக்கை

Image result for ஓட்டு
பிகார் தேர்தலில் மகா கூட்டணி வெற்றி பெற்ற போதும் , 9 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாமல், நோட்டா' பொத்தானை அமுக்கி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 9,00,721 வாக்காளர்கள் நோட்டா-வுக்கு வாக்களித்துள்ளனர். இது பதிவான மொத்த வாக்குகளில் 2.5 சதமாகும்.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply