ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடி உள்ளிட்ட7 மாவட்டங்களில் மழையை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Image result for மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகமெங்கும் கன மழை பெய்து வருவதை அடுத்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், நெல்லை, தூத்துக்குடி, திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

0 comments

Leave a Reply