ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» News » பெருந்தலைவர் காமராஜர் நுகர்வோர் பேரவை க்கு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கிளைகள் தொடங்கப்பட உள்ளது.

Image result for kamarajar
பெருந்தலைவர் காமராஜர் நுகர்வோர் பேரவை க்கு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கிளைகள் தொடங்கப்பட உள்ளது இது பற்றி அதன் அமைப்பாளரும் தலைவருமான டாக்டர் த.தவசிமுத்து தமது அறிக்கையில் கூறியுள்ளதாவது,
பெருந்தலைவர் காமராஜர் நுகர்வோர் பேரவை ,பொதுமக்கள்,மாணவர்களுக்கு நுகர்வோர் கல்வியை துண்டு பிரசுரங்கள், வீதிக்கூட்டங்கள்,கருத்தரங்கங்கள், நடத்தி கற்பித்திட உள்ளது. சுற்றுப்புற சீர்கேடு, ஊழல் தடுப்பு, மனித உரிமை, தகவல் பெறும் உரிமை இவற்றிற்கான களங்களையும் சமூக ஆர்வலர்கள், நீதிமன்ற வழக்கறிஞர்களையும் வைத்து நடத்திட உள்ளது.

பெருந்தலைவர் காமராஜர் நுகர்வோர் பேரவையின் உறுப்பினராகவும்,கிளைகள் தொடங்கவும் ஆர்வமிக்கவர்கள் தொடர்புக்கு- 9176051116
Tags: News

0 comments

Leave a Reply