ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுப்பதற்கான வரிசைச் சீட்டு வழங்குவதில் முறைகேடு ..தொடரும் காயல்பட்டிணம் முனிசிபாலிட்டி ஊழியரின் பைபாஸ் வேலைகள்.

Image result for ஆதார் கார்டு
ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுப்பதற்கான வரிசைச் சீட்டு வழங்குவதில் முறைகேடு ..தொடரும் காயல்பட்டிணம் முனிசிபாலிட்டி ஊழியரின் பைபாஸ் வேலைகள்.சுட்டிக்காட்டியபோது ,இப்படித்தான் கவுன்சிலர் சொன்னால் கொடுப்போம் .யாருகிட்டே வேணூமின்னாலும் சொல்லிக்கோ.திருச்செந்தூர் தாசில்தாரு கிட்டே ரூபாய் வாங்கிக்கிட்டு சீட்டு கொடுக்கிறாங்கன்னு புகார் பண்ணிக்கோ.ஒண்ணும் ந்டக்காதுன்னு சொல்றாங்க.அப்போ பணம் பெறப்படுகிறதா....
காயல்பட்டிணம் முனிசிபாலிட்டிக்கு ஒரு வேண்டுகோள். கவுன்சிலரும் ஒண்ணுதான்,மக்களும் ஒண்ணுதான்..லஞ்சமில்லாமல்  மிக மிக ஒழுக்கமாக செயல்படும் காயல்பட்டிணம் முனிசிபாலிட்டி என்று அனைத்து வகையான சான்றிதழ் பெறவரும் மக்கள்தான் கூற வேண்டும்.நீங்களே பெருமை பாராட்டினால் சரியாகுமா.வெள்ளையுடையுடன் வரும் பணக்காரனுக்கு ஒரு சட்டம்..ஏழைக்கு ஒரு சட்டமா.....மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு பேரூராட்சிக்கும் சென்று ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுத்திட ஆணையிட வேண்டும்.
Tags: Daily News

0 comments

Leave a Reply