ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » எம்.ஜி.ஆருக்கு வெண்கலச் சிலை தூத்துக்குடி மாநகராட்சியில் தீர்மானம்

Image result for எம்ஜிஆர்

தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு வெண்கலச் சிலை அமைக்க அனுமதி அளித்து, மாநகராட்சி கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags: Daily News

0 comments

Leave a Reply