ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » மும்பை பங்குச் சந்தை குறியீட்டு சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கு மேல் கடுமையாக சரிந்துள்ளது.


இன்று மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கு மேல் கடுமையாக சரிந்துள்ளது. 
மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,625 புள்ளிகள் சரிந்து 25,742 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் 491 புள்ளிகள் குறைந்து 7,809 புள்ளிகளாக உள்ளது. இந்த சென்செக்ஸ் சரிவு இதுவரை கண்டிராத மிகப்பெரிய வீழ்ச்சியாகும். ரியல் எஸ்டேட், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கி பரிமாற்றத், ஆட்டோ, உலோகம், மூலதன பொருட்கள் மற்றும் ஐடி பிரிவு போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
Tags: Daily News

0 comments

Leave a Reply