ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » ஆறுமுகநேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா!!


ஆறுமுகநேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட வேண்டுமானால் ,கடடம் கட்டுவதற்கான இடம் இல்லை.தற்போது ஆறுமுகநேரி பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள வேர்மடம் பள்ளம் குப்பைகளால் நிரப்பப்பட்டு வருகின்றதை உலகம் அறியும்.அந்த இடத்தை சுகாதார நிலையத்தை விரிவுபடுத்திக்கட்டுவதற்கு அரசு முன்வர வேண்டும்.
Tags: Daily News

0 comments

Leave a Reply