ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Diwali Special » Diwali Speical - Naanum En Pattasum - Arumuganeri


உங்கள் தீபாவளி கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்க நமது ஆறுமுகநேரி இணையத்தளத்தின் புதிய முயற்ச்சி.
"நானும் என் பட்டாசும்" - என்ற தலைப்பில் நீங்கள் வாங்கிய பட்டாசுடன் செல்பி(Selfie) அல்லது பட்டாசு வெடிக்கும் புகைப்படத்தை இந்த பக்கத்தில் பதிவேற்றம்(Upload) செய்யுங்கள்.
பதிவேற்றம் செய்யும் கால அவகாசம் - 19-10-2014 to 23-10-2014
அதில் சிறந்த முறையில் எடுக்கும் புகைப்படத்துக்கு திபாவளி பரிசாக ரூ.100 ரீசார்ஜ் வழங்கப்படும்.Note : The result will be announced by 23-10-2014 in our Thiygaboomi Arumuganeri Facebook Page.

0 comments

Leave a Reply