ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri , ஆறுமுகநேரி » லஞ்சம்,ஊழல்,செருப்பு இவற்றை வெளீயே விடவும்-ஆறுமுகநேரி பேரூராட்சி அலுவலகத்தில் இது நடக்குமா...

ஆறுமுகநேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு இப்படி ஒரு தகவலும் வைத்து அதன்படி அங்கு பணியாற்றும் அலுவலர்களும் நடக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.
’’அட போய்யா’’பிறப்பு ;இறப்பு சான்றிதழை அமைச்சரே சொன்னா கூட உடனே கிடைக்காதுங்க.கமிஷன் கிடைக்கும் என்று முதலைப் போட்டவர்கள் காத்துக்கிட்டு கிடக்கும்போது நடக்குற கதையா இது.லஞ்சம் அதுவே எங்கள் தாரக மந்திரம்.

0 comments

Leave a Reply